உயிரோசை - 3/29/2009
 
ஆந்திர‌அர‌சிய‌ல்: இதி சாலா ஹாட் ம‌ச்சி!
- வா.மணிகண்டன்
பணம் வீங்கும் விதம்
- செல்லமுத்து குப்புசாமி
ஓ..... செகந்திராபாத்
- சுப்ரபாரதிமணியன்
‘சொல் குறுக, நிமிர் கீர்த்தி'
- இந்திரா பார்த்தசாரதி
வழி தவறும் ஆடுகள்
- வாஸந்தி
நடிகனை உருவாக்க முடியுமா?
- ஆர்.அபிலாஷ்
இருபுனலும் வாய்த்த மலைகள்
- அ.ராமசாமி
பாட்டெழுத்துப் பாரம்பர்யம்
- சுதேசமித்திரன்
சாமி
- இந்திரஜித்
ஒரு கோதார்தியன் கதாநாயகனின் விசித்திர மரணம்
- சி.வி. பாலகிருஷ்ணன்
நம்மூரின் கலாப்ரியாவும் அர்விந்த் அடிகாவும்
- தமிழவன்
வேடிக்கைகளும் விநோதங்களும்
- ந. முருகேசபாண்டியன்
இயற்கை என்னும் பேராசான்-க.நா.சு.வின் ‘கஞ்சிங் ஜங்கா’
- பாவண்ணன்
'கிளேவ்ஸ் இளவரசிக்கு' வந்த வாழ்வு
- நாகரத்தினம் கிருஷ்ணா
அம்மன் திருவிழா
- பாண்டியன்
சந்தர்ப்பவாதிகளை உருவாக்கும் இந்திய தேர்தல் அரசியல்
- மாயா
கலையின் வாழ்க்கை
- சுகுமாரன்
நாடற்றவளின் இயலாமை
- றஞ்சினி
களவு போன வரிகள்
- கோகுலகிருஷ்ணன் கந்தசாமி
நடுநிசி
- யாத்ரா
வசிப்பிடச் சிக்கல்கள்
- பாலு மணிமாறன்
வித்தை
- என்.விநாயக முருகன்
யாழினி என்றொரு ‘சிலோன் பொண்ணு’
- தமிழ்நதி
துள்ளுவதோ இளமை?
- தமிழ்மகன்
'என்றார் முல்லா’-முல்லா நஸ்ருத்தீன் கதைகள்
- தமிழில் : முகமது சஃபி
உடன் கொள்ளுதல்
- கழனியூரன்
சூஃபி கதைகள்
- தமிழில் : முகமது சஃபி
புதிய தியாகி
- பாபுஜி
ஆள் வேட்டை
- பாபுஜி
ஹைக்கூ வரிசை
- தமிழில்: ஆர்.அபிலாஷ்
'துறவி நண்டு'
- பாண்டியன்
பெருவெளி
- பாண்டியன்
பட்டுக்கோட்டையாரின் கடிதங்கள்
- -
உங்கள் கருத்துகள்
- -
click here
வித்தை
என்.விநாயக முருகன் 
அவன் ஒரு கழைக்கூத்தாடி
ஆறடி உயரம்.
பதினைந்த‌ங்குல விட்டத்தில்
குறுக்கி நுழைகிறான்.
அறுபதடி அந்தரத்தில்
அந்தப் பக்கமும்
இந்தப் பக்கமுமாய்…
ஏழங்குல கத்தி
உண்டு செரிக்கின்றான்
கண்கட்டி வீசுகிறான்
கழுத்துக்கு ஓரங்குலம் மட்டுமே.

அதைவிட அதிசயமாய்…..
….
….
ஐம்பது காசுகளில்
ஒரு நாள்
உயிர் தப்பும் வித்தை.
 
 
 
என் கடல்வெளி நினைவுகள்
 
இளஞ்சூடாய் கைகளில்
இறங்கின.
அப்பா சொன்ன கதைகள்.
ஆறெங்கும் அ‌ஸ்தியாய் 
வழிந்தோடின
அப்பா சொன்ன கதைகள்.
 
பெருநகர காலலைகளில்
அலைபாயும் ஆசைகளாய்.
இப்போதும் தட்டுப்படுமா
அப்பா சொன்ன கதைகள்
எ‌ன்று…  
அதிகபட்ச ஆசையாய்…
அப்பாவே கிடைப்பாரென.
navina14@hotmail.com

click here

click here
click here